திருமதி சறோஜினிதேவி அருளம்பலம்
(சறோஜினிபவன்- யாழ்/ஆனைக்கோட்டை, மானிப்பாய்)
தோற்றம் : 6 மார்ச் 1931 — மறைவு : 6 ஒக்ரோபர் 2017
வானொலி அறிவித்தல்

யாழ். மானிப்பாய் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி அருளம்பலம் அவர்கள் 06-10-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் நாகரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான குமாரசிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

கோகிலாதேவி(பேபிராணி- கனடா, இளைப்பாறிய உப தபாலதிபர்- ஆனைக்கோட்டை), யசோதா(குஞ்சுராணி- பிரான்ஸ்), மனோகரன்(ராஜன்- பிரான்ஸ்), காமினி(ராஜினி- கனடா), பத்மினி(கனடா), மாலினி(மாலி- பிரான்ஸ்), நிரஞ்சலா(கனடா), நிம்மி(அவுஸ்திரேலியா), வசீகரன்(டொலன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பரமேந்திரன்(பூவா) மற்றும் தேசிங்கம்(அப்பன்- பிரான்ஸ்), ராஜி(பிரான்ஸ்), சூரியமூர்த்தி(கனடா), மோஹனராஜன்(கனடா), சிவசோதிநாதன்(பிரான்ஸ்), ஐங்கரன்(கனடா), கௌரிபாலன்(அவுஸ்திரேலியா), ஐரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சுமித்திராதேவி, இந்திராதேவி மற்றும் விமலாதேவி(டென்மார்க்), சண்முகலிங்கம்(இலங்கை), வசுந்தராதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு, செல்லத்துரை மற்றும் கதிரேசு(இலங்கை), கனகம்மா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மீரா, லக்கி, கீதா, ராஜா, ரமணன், மனோஜன், நிரோஜன், ஆரணன், அகிலன், பரதன், கபிலன், தனுஜா, லவஞ்சன், மாருஜன், புகழினி, டயான், கௌதமன், நிஜன், விவியன், டிலான் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

மணிவண்ணன், அனங்கன், ஜோன், சௌந்தரின், ஓட், பவித்ரா, ஜோ ஆன், தர்ஷினி, நிமலன், சாண்ட்ரா ஆகியோரின் மரபுவழிப் பாட்டியும்,

அக்‌ஷயா, ஆரூரன், ஆரண்யா, தேவன், மேர்வின், நோரா, லெவின், ரபாயல், லூயிஸ், லில்லி, மாயல், மைனா, சஹானா, அஸ்வின், ஆர்யா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 09/10/2017, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 09/10/2017, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 09/10/2017, 05:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மோகன் மஞ்சு — கனடா
தொலைபேசி:+14164300820
சூரியா ராஜினி — கனடா
தொலைபேசி:+14166161787
நிரஞ்சலா ஐங்கரன் — கனடா
தொலைபேசி:+16479772594
கோகிலா — கனடா
தொலைபேசி:+14162845269
ராஜன் ராஜி — பிரான்ஸ்
தொலைபேசி:+33148904499
அப்பன் யசோ — பிரான்ஸ்
தொலைபேசி:+33164416723
சோதி மாலி — பிரான்ஸ்
தொலைபேசி:+33148525756
நிம்மி கௌரிபாலன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61401687776
டொலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33753869734
Loading..
Share/Save/Bookmark