திரு சபாரெத்தினம் இளங்குமார்
(குமார்)
தோற்றம் : 4 நவம்பர் 1962 — மறைவு : 5 ஒக்ரோபர் 2017

யாழ். சங்கானை ஓடக்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட சபாரெத்தினம் இளங்குமார் அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சபாரெத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், வாமதேவன் கமலாசனி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பிரதீபா அவர்களின் பாசமிகு கணவரும்,

விகாசினி அவர்களின் பாசமிகு தந்தையும்,

இளங்கோ(சுவிஸ்), இளவரசி, இராஜராஜன்(ஜெர்மனி), இளவேணி(சென்னை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காங்கேயன், சுதர்சினி(இலங்கை), இந்துர்சன், கோஷா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 07/10/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி:Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி:Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 09/10/2017, 01:30 பி.ப — 06:30 பி.ப
முகவரி:Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 10/10/2017, 01:30 பி.ப — 06:30 பி.ப
முகவரி:Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
கிரியை
திகதி:புதன்கிழமை 11/10/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
தகனம்
திகதி:புதன்கிழமை 11/10/2017, 03:00 பி.ப
முகவரி:Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41796688618
இளங்கோ(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41795832820