திரு நடராஜா விசுவலிங்கம்
மண்ணில் : 2 ஓகஸ்ட் 1940 — விண்ணில் : 3 ஒக்ரோபர் 2017

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா விசுவலிங்கம் அவர்கள் 03-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று மலேசியா Kuala Lumpur இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷாந்தினி, கஜேந்திரராஜா, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டெனி அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கிறேஸ் நகுலாம்பிகை தங்கராஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,

தங்கராஜா சின்னத்தம்பி அவர்களின் அன்பு மைத்துனரும்,

சிந்தியா தேவநேசன், பிறின்சில்லா விக்னராஜா, நிமல்ராஜ் சார்ளஸ் தயாளினி, ஏஞ்சலா பிலிப் ஆகியோரின் அன்புத் தாய் மாமாவும்,

கிருஷ்ணா, வேல், Zoy, எபி, எல்கா, எமோ, கிறிஸ்ரினா, ஸ்ரெபானி, Joanne, ஜோன், Andrew, Shewarne, Joshua, ஜொனதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிதொடக்கம் பி.ப 01:00 மணிவரை மலேசியா Kuala lumpur இல் உள்ள  Simpang Lima Crematorium என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிவகுமார்(ஜெர்மனி)
தொடர்புகளுக்கு
ஜெயபாலன் — மலேஷியா
செல்லிடப்பேசி:+60193184769
துஷி — கனடா
செல்லிடப்பேசி:+16478982185
சந்திரா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41216469520
குமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41443102348
சிவா — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917655414966
Loading..
Share/Save/Bookmark