திரு வைத்திலிங்கம் பொன்னுத்துரை
(இளைப்பாறிய தபாலதிபர்)
பிறப்பு : 20 ஓகஸ்ட் 1933 — இறப்பு : 5 ஒக்ரோபர் 2017

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் பொன்னுத்துரை அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை(ஆசிரியர்), மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

வேலும்மயிலும்(நோர்வே), சிவசங்கர்(ஜெர்மனி), விஜயஸ்ரீ(பிரான்ஸ்), ஜெயஸ்ரீ(லண்டன்), ஜெயகாந்தன்(சுவிஸ்), வாணிஸ்ரீ(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, செல்லத்துரை, குணமாலை, சிவக்கொழுந்து, நாகம்மா, சின்னத்துரை, பாக்கியம் மற்றும் ரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கெளசி, ராஜநிதி, புண்ணியமூர்த்தி, தற்பரன், சுபத்திராதேவி, சசிகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தகிலன், பிரவீனா, நவீனா, அர்ச்சகா, அபர்னன், தீபிகா, மதூரன், மதுபிரியா, பைரவி, தர்ஷன், தர்ஷியா, தனூஷியா, ஆருஜன், ஆகாஸ், சேந்தன், சைந்தவி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 09-10-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவநிதி — இலங்கை
செல்லிடப்பேசி:+94779057001
சிவநிதி — இலங்கை
தொலைபேசி:+94112386675
செல்லிடப்பேசி:+94723324074
வேலும்மயிலும்(சிவா) — நோர்வே
செல்லிடப்பேசி:+4722271092
சிவசங்கர் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4923519812537
விஜயஸ்ரீ — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33950414960
ஜெயஸ்ரீ (அருள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+442086847283
ஜெயகாந்தன்(ஆனந்தன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41449300652
வாணிஸ்ரீ — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447825213230
Loading..
Share/Save/Bookmark