திருமதி சிவபாதம் வடிவம்மா
(வடிவேஸ்வரி)
பிறப்பு : 1 ஏப்ரல் 1939 — இறப்பு : 7 ஓகஸ்ட் 2017

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராய் கலைமணி வீதியை வதிவிடமாகவும் கொண்ட சிவபாதம் வடிவம்மா அவர்கள் 07-08-2017 திங்கட்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், தாவடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கட்டப்பிராய் கலைமணி வீதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிறீதரன், ஜெயகாந்தன், அரியம், மாலா, தயன், கெளரி, வினோதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகம்மா, பாக்கியம், சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம், இராசதுரை, புவனேஸ்வரி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவி, செல்வராணி, துரைசிங்கம், சுஜாதா, ஜெயக்குமார், வாணினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெய்னன், தனுஷன், சகானா, சஞ்சய், சர்மிலன், பிரமிலன், அமிலன் தேனுகா, ஜெனோசன் ஜெனிஷா, அபிநயா, அபிராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 14/08/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 14/08/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 14/08/2017, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சிவபாதம்(கணவர்) — கனடா
தொலைபேசி:+14164443392
அரியம்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16477639061
வினோ(மகன்) — கனடா
தொலைபேசி:+14165081842
மாலா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16479365905
தயன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14167995233
ஜெயா(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16475373564
தேவி — கனடா
தொலைபேசி:+19052017036
Loading..
Share/Save/Bookmark