திரு நாகமுத்து கந்தசாமி
பிறப்பு : 10 மார்ச் 1945 — இறப்பு : 3 ஓகஸ்ட் 2017

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வற்றாப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து கந்தசாமி அவர்கள் 03-08-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பழனி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயராணி(இலங்கை), ஜீவராணி(ஜெர்மனி), விஜயேந்திரன்(பிரான்ஸ்), சிவேந்திரன்(லண்டன்), சுகிர்தராணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், கணேஸ், அப்பையா, தம்பிப்பிள்ளை, துரையம்மா, பாக்கியம், பூமணி, மற்றும் பாலசிங்கம், சரசு, மணி, தேவி, சின்னத்தங்கச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, செல்லம்மா, அமிர்தலிங்கம், கெங்காதேவி(சுவிஸ்), சொர்ணலிங்கம், கணேசலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கிருஸ்ணா, பாபு(ஜெர்மனி), வினி(பிரான்ஸ்), தக்சலா(லண்டன்), நாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சத்தியன், ஜதுர்சன், சஞ்சீவினி, ஜண், ரீமோ, ரீகோ, ஜெனோ, அஸ்வின், அர்வின், ஸ்ரீராம், ஸ்ரீஜா, டனிஸ், ரிசான், றிசானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-08-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று வற்றாப்பளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94771876722
- — பிரான்ஸ்
தொலைபேசி:+33615335077
- — ஜெர்மனி
தொலைபேசி:+491708907747
- — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447427675652
- — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41216012837
Loading..
Share/Save/Bookmark