திருமதி எமிலி தங்கரத்தினம் சேனாதிராஜா
பிறப்பு : 8 செப்ரெம்பர் 1923 — இறப்பு : 3 ஓகஸ்ட் 2017

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட எமிலி தங்கரத்தினம் சேனாதிராஜா அவர்கள் 03-08-2017 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான புங்குடுதீவைச் சேர்ந்த வைரமுத்து வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற சேனாதிராஜா(ஓய்வுபெற்ற தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

புஷ்பராணி, புஷ்பரஞ்சினி, புஷ்பவதனி, நித்தியானந்தன், காலஞ்சென்ற புஷ்பரஜனி, புஷ்பஜோதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்ரன் தம்பிராசா, ஜெயரத்தினம், ஜெயவீரன், அற்புதராணி ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற விஜயரெத்தினம், கமலரெத்தினம், குணரெத்தினம், ஞானரெத்தினம், ராஜரெத்தினம், செல்வரெத்தினம், ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் அடக்க ஆராதனை 12-08-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Woodvale Pentecostal Church, 205 Greenbank Rd, Nepean, ON K2H 8K9, Canada என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
136 Fieldgate Dr,
Nepean,
ON K2J 1T9,
Canada.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 11/08/2017, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Pinecrest Remembrance Services , 2500 Baseline Rd, Ottawa, ON K2C 3H9, Canada
தொடர்புகளுக்கு
சொலமன் — கனடா
செல்லிடப்பேசி:+16138235943
Loading..
Share/Save/Bookmark