திரு அருளானந்தன் குமாரசாமி
(ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி- யாழ்ப்பாணம்)
பிறப்பு : 3 டிசெம்பர் 1938 — இறப்பு : 5 ஓகஸ்ட் 2017

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தன் குமாரசாமி அவர்கள் 05-08-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி புண்ணியவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆனந்தி அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற புஷ்பராணி, சத்யதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதுசுதன்(சுதா) அவர்களின் அன்பு மாமனாரும்,

மஹிமா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 07/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 08/08/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 08/08/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 08/08/2017, 01:30 பி.ப — 02:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ஆனந்தி(மகள்) — கனடா
தொலைபேசி:+19058318681
சுதா(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14167328235
Loading..
Share/Save/Bookmark