திருமதி பாலராணி வேல்முருகு
(முன்னாள் இலங்கை மத்திய வங்கி ஊழியர்)
தோற்றம் : 24 யூன் 1944 — மறைவு : 6 ஓகஸ்ட் 2017

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலராணி வேல்முருகு அவர்கள் 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நமசிவாயம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கலாநிதி. வேல்முருகு(சிரேஷ்ட விரிவுரையாளர்- பேராதனைப் பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

அம்பிகை, மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஜெயராணி, யசோதராணி, பிரேமராணி, பாலேந்திரா, நாகேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மருத்துவக் கலாநிதி. நிர்மலன், சுமணா ஆகியோரின் அருமை மாமியாரும்,

வனஜா சிவலிங்கம் அவர்களின் அன்புச் சின்னம்மாவும்,

ஷெரின், கிருஷான், டிலன், அபிகேல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 09/08/2017, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Dean Wilson Independent Funeral Directors, 1 Princess Parade, Crofton Road, Locksbottom, Kent BR6 8NP, UK
கிரியை
திகதி:வியாழக்கிழமை 10/08/2017, 11:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி:Beaumont, Westerham Road Keston BR2 6HE, UK
தகனம்
திகதி:வியாழக்கிழமை 10/08/2017, 02:15 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Beckenham Crematorium, Elmers End Road, Beckenham BR3 4TD, UK
தொடர்புகளுக்கு
அம்பி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:+441689857380
செல்லிடப்பேசி:+447449639534
பிரேமா(சகோதரி) — பிரித்தானியா
தொலைபேசி:+442088610016
பாலேந்திரா(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447988796454
Loading..
Share/Save/Bookmark