திரு சிவ­குரு மார்க்­கண்டு
பிறப்பு : 24 பெப்ரவரி 1948 — இறப்பு : 5 ஓகஸ்ட் 2017

யாழ். சாவ­கச்­சேரி கல்­வ­ய­ல் பெருங்குளம் பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்­பி­ட­மா­க­வும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவ­குரு மார்க்­கண்டு அவர்கள் 05-08-2017 சனிக்­கி­ழமை அன்று இறைவனடி சேர்ந்­தார்.

அன்­னார், காலஞ்­சென்­ற­வர்­க­ளான சிவ­குரு சிவ­காமிப்பிள்ளை தம்­ப­தி­களின் இளைய மக­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான சிற்­றம்­­பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மரு­ம­க­னும்,

காலஞ்­சென்ற பிர­ம­ராம்­பா­ள் அவர்களின் அன்­புக் கண­வ­ரும்,

வைகுந்­தன்(அவுஸ்திரேலியா), உமா­பா­லன்(உப அதி­பர் SLGTI, கிளி­நொச்சி) ஆகி­யோ­ரின் பாச­மிகு தந்­தை­யும்,

கன­கம்மா(கனடா), மகேஸ்­வரி, அரி­ய­ரட்ணம் ஆகி­யோ­ரின் அன்­புச் சகோதரரும்,

கணா­யினி, பிரீத்தா ஆகி­யோ­ரின் அன்பு மாம­னாரும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், கந்தசாமி, மற்றும் பரமேஸ்வரி, ஞானாம்பிகை, புனிதவதி, மங்கையற்கரசி, திருஞானசம்பந்தன், காலஞ்சென்ற சோமாஸ்கந்தன், சச்சிதானந்தன், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரூ­ரன், மிருனா, குந்­தவி ஆகி­யோ­ரின் அன்­புப் பேர­னும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­ 07-08-2017 திங்­கட்­கி­ழமை அன்று மு.ப 11:00 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயா­னத்­தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பெருங்குளம் பிள்ளையார் கோவில் வீதி,
கல்வயல்,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உமாபாலன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94775258637
வைகுந்தன்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61403523948
கனகம்மா(சகோதரி) — கனடா
தொலைபேசி:+19055549495
செல்லிடப்பேசி:+14163025165
வினோதன்(பெறாமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16479929416
யோகானந்(பெறாமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14163196818
சச்சிதானந்தன்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி:+19059471170
Loading..
Share/Save/Bookmark