திரு பொன்னையா துரையப்பா
(ஓய்வுபெற்ற கூட்டுறவுப் பரிசோதகர்- கொழும்பு, St. Thomas கல்லூரி ஆசிரியர்)
பிறப்பு : 13 மே 1949 — இறப்பு : 30 யூலை 2017

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை குமாரவேல் கோவிலடி, கம்பர்மலை பாரதிவீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கொழும்பு Elvathigala Mawatte Flats ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா துரையப்பா அவர்கள்  30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

தரணிதரன்(சிங்கப்பூர்) அவர்களின் அன்புத் தந்தையும்,

பராசக்தி, ஞானசக்தி, நாகரத்தினம், தவராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனராஜேஸ்வரன், குணரத்தினம், சிவஞானராஜா, இரஞ்சினி(கனடா), குணரத்தினம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற தங்கராஜா(கனடா), பரமேஸ்வரி, தங்கேஸ்வரி, சுந்தரமூர்த்தி(கனடா), இராஜேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2017 திங்கட்கிழமை அன்று  கம்பர்மலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரிக்காடு மயிலத்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தவராஜா
தொடர்புகளுக்கு
தவராஜா(சகோதரர்) — கனடா
தொலைபேசி:+14164944181
சரஸ்வதி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94765109194
தரணிதரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94774319792
கோபிராஜ்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94774816587
மிதிலா(மருமகள்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61432034465
சிவரதனி(மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94775325460
குணரத்தினம்(மைத்துனர்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61398005485
சுந்தரமூர்த்தி(மைத்துனர்) — கனடா
தொலைபேசி:+14166151317
இராஜேஸ்வரி(மைத்துனி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41614217724
Loading..
Share/Save/Bookmark