திரு சில்வெஸ்ரர் அன்ரூ பிறேமராஜா
தோற்றம் : 19 டிசெம்பர் 1954 — மறைவு : 3 ஓகஸ்ட் 2017
வானொலி அறிவித்தல்

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்  Slangerup ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சில்வெஸ்ரர் அன்ரூ பிறேமராஜா அவர்கள் 03-08-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப், சிசிலியா(சில்லாலை) தம்பதிகளின் அன்பு  மகனும், காலஞ்சென்ற அருளானந்தம், லெற்றிசியா(டென்மார்க்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனற் நேசராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கிங்சிலி றமேஸ், ஜோன் றவீந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெசிந்தா மாலினி(சுவிஸ்), கிறிஸ்ரி பீலிக்ஸ் ஜெயராஜா(கனடா), கிறிஸ்ரி அன்ரனி றட்ணராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற ஜோன் பப்ரிஸ் புஸ்பராஜா, கிறிஸ்டி ஜெறாட் யோகராஜா, கலிஸ்ரா பிறேமினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

எலிசபெத் புஸ்பராஜா(டென்மார்க்), தவம் ஜெயராஜா(கனடா), நிரஞ்சன்(லண்டன்), சுபாஷினி றட்ணராஜா(சுவிஸ்), யோசெப் அருள்நேசராசா(லண்டன்), செலற்றின் ஆனந்தராஜா(நோர்வே), அன்ரன் தேவராஜா(லண்டன்), கிளமன்ற் நீதிராஜா(அவுஸ்திரேலியா), பெனற் மகிழ்வதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஜனி(லண்டன்), அனற் சுகந்தி(நோர்வே), திரேஸ்(லண்டன்), புளோறன்ஸ்(அவுஸ்திரேலியா), யோசொப் மோகனராஜ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

றெமோ, றொமீனா, சகானா, ஜேயல், சங்கவி, தாரதி, அபிசா, மெல்வின், செறின், நிலா, கிறிஸ்ரொவ் ஆகியோரின் அன்பு  மாமனாரும்,

டிலுஷா, டிலிப், றொசீனா, றொக்ஷனா, ஜெறி, சுஜேனி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கத்தை தொடர்ந்து பி.ப 1:00 மணியளவில் ஒன்று கூடலும் மற்றும் மதிய போசனமும் Gørløse Forsamlinghus, Hovedvejen 28, 3330 Gørløse எனும்  முகவரியில் நடைபெறும். அந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 12/08/2017, 08:30 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Strandstræde 2, 3550 Slangerup, Denmark.
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 12/08/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Strandstræde 2, 3550 Slangerup, Denmark.
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 12/08/2017, 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Strandstræde 2, 3550 Slangerup, Denmark.
தொடர்புகளுக்கு
வீடு — டென்மார்க்
தொலைபேசி:+4547381836
ரமேஸ் — டென்மார்க்
தொலைபேசி:+4526233717
ரவீந் — டென்மார்க்
தொலைபேசி:+4528514777
Loading..
Share/Save/Bookmark