திரு மயிலன் தங்கேஸ்வரலிங்கம்
பிறப்பு : 31 ஓகஸ்ட் 1947 — இறப்பு : 14 யூன் 2017

யாழ். வல்வெட்டித்துறை கம்பர்மலை சத்திரங்கையைப் பிறப்பிடமாகவும், தமி்ழ்நாடு, ஜெர்மனி Hamburg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கம்பர்மலையை வதிவிடமாகவும் கொண்ட மயிலன் தங்கேஸ்வரலிங்கம் அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று காலமானார்

அன்னார், மயிலன் தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னன் வள்ளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

பகிரதன்(வசந்தன்), விஜிதா, வினோதா, நிவேதிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கெம்பராஜ், சுந்தரலிங்கம், பரமேஸ்வரி, விஜயலக்ஷ்மி, இ்ராசேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வைதேகி, ரகுநாதன், சதீஸ்குமார், ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குகதாஸ், சூரியகுமாரி, விஜகுமாரி, சுந்தரவதனா, பிறேமதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவிசன், பிரியங்கா, ஐஸ்வர்யா, நேகா, மாதவன், தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை ஊரிக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
வை. இரத்தினம்
தொடர்புகளுக்கு
இரத்தினம் — ஜெர்மனி
தொலைபேசி:+49404307728
செல்லிடப்பேசி:+4917670239000
விஜயா — இலங்கை
செல்லிடப்பேசி:+94755463430
Loading..
Share/Save/Bookmark