திரு கணேசு ஜீவாகரன்
பிறப்பு : 11 பெப்ரவரி 1966 — இறப்பு : 15 யூன் 2017

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணேசு ஜீவாகரன் அவர்கள் 15-06-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணேசு, தவமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சிவசம்பு, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புனிதா அவர்களின் அன்புக் கணவரும்,

நிறோஜன், மதுஜா, மானசி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறீகுகன்(அச்சுவேலி), கங்காதரன்(லண்டன்), பிரபாகரன்(லண்டன்), உமா(சுவிஸ்), றமா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேன்மொழி, சசிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்மாதேவி, பார்பரா, பாமினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நீதிராசா, நகுலேஸ்வரன், இராசானந்தம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

கணாளன், கோகுலன், அபிநயா, தர்ஷிகா, சஞ்சீவன், சர்வனா, ஜதுர்சன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கைசன், கைரா, கைலாஷ், கையான், லசானா, லக்‌ஷனா, கவிர்னா, மிதுர்னா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

பூர்விகா, பூஜிதா, அர்ச்சிகா, ஐய்மிகா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1.
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 19/06/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 19/06/2017, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 19/06/2017, 11:30 மு.ப
முகவரி:Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
புனிதா — கனடா
தொலைபேசி:+14168034934
நிறோஜன் — கனடா
தொலைபேசி:+16476071726
கணேசு — இலங்கை
செல்லிடப்பேசி:+94776817312
சிறீகுகன் — இலங்கை
தொலைபேசி:+9421134553
கங்காதரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447427575521
பிரபாகரன் — பிரித்தானியா
தொலைபேசி:+442084758714
உமா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779518382
றமா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41774806692
Loading..
Share/Save/Bookmark