திருமதி செல்வராஜா நாகேஸ்வரி
(மனோ)
பிறப்பு : 25 ஓகஸ்ட் 1962 — இறப்பு : 14 யூன் 2017
யாழ். புங்குடுதீவு குறிகாட்டுவானைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா நாகேஸ்வரி அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சபாரத்தினம், ஜீலின்நோனா தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜீவன் அவர்களின் அன்புத் தாயாரும்,

ராஜேஸ்வரி(பிரான்ஸ்), யோகானந்தசிவம்(இலங்கை), மகேஸ்வரி(கனடா), புவனேஸ்வரி(பிரான்ஸ்), தெய்வேந்திரன்(இலங்கை), பேரின்பநாதன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம், குணரட்ணம்(பிரான்ஸ்), லட்சுமிதேவி(இலங்கை), ராஜரட்ணம்(சுவிஸ்), ஜமுனாதேவி(சுவிஸ்), தேவராஜன்(பிரான்ஸ்), கௌரிதேவி(ஜேர்மனி), மணிமேகலை(கனடா), ரகுநாதன்(ஜெர்மனி), பரமேஸ்வரன்(இலங்கை), வனிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 16/06/2017, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 17/06/2017, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
திகதி:திங்கட்கிழமை 19/06/2017, 01:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
- — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41344616529
செல்லிடப்பேசி:+41798259999
Loading..
Share/Save/Bookmark