திரு சின்னத்துரை கனகநாதன்
(இளைப்பாறிய பொலிஸ் துணை பரிசோதகர்- Sub-inspector)
பிறப்பு : 1 சனவரி 1938 — இறப்பு : 14 யூன் 2017

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கனகநாதன் அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற இராசகுணம் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியநாதன், சுகந்தினி, கோணேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சிறிமாவதி, மற்றும் லீலாவதி, காலஞ்சென்ற அருள்நாதன், கமலாவதி, தியாகேஸ்வரி, திலகவதி, விஜயராணி, சிறிரஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிராகவன், ராஜலட்சுமி, செல்வசோதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரியங்கா, பிரியந்தினி, பிரதீப், தனுஷ், கார்த்திகா, துஷான், கிருஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Maison Funeraire Rideau, 4275 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி:Maison Funeraire Rideau, 4275 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6, Canada
தொடர்புகளுக்கு
கோணேஸ் — கனடா
தொலைபேசி:+15148038944
சிறி — கனடா
தொலைபேசி:+15142379562
Loading..
Share/Save/Bookmark