திருமதி செல்லன் சின்னாச்சி
தோற்றம் : 31 மார்ச் 1932 — மறைவு : 15 யூன் 2017

யாழ். கரவெட்டி நவிண்டில் கரணவாய் வடமேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லன் சின்னாச்சி அவர்கள் 15-06-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்தி, வள்ளி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னவன், பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

புஷ்பராணி, இந்திராணி, ஜெயராணி, விஜயராணி, அருந்தவச்செல்வன்(சுவிஸ்), சிவதாசன்(சுவிஸ்), உதயராணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பூரணம், ராசையா, மற்றும் சின்னமணி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வேலாயுதம், பரமேஸ்வரன், தவராஜா, இராசசேகரம்(லண்டன்), ஜெயகாந்தி(சுவிஸ்), தேவகௌரி(சுவிஸ்), செல்வமோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடேசன், இரத்தினம், தங்கம்மா, மற்றும் நடேசன், வசந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நந்தினி, மாலினி, நளினி, யாழினி(சுவிஸ்), பார்த்தீபன், விமலதீபன்(பிரான்ஸ்), பிரேமதீபன்(பிரான்ஸ்), அர்ச்சனா, தேனுகா, நேருஜன், ராஜதீபன்(பிரான்ஸ்), ராஜகீர்த்தன்(பிரான்ஸ்), கீர்த்தனா(சுவிஸ்), நிவேனா(சுவிஸ்), ஆதவன்(சுவிஸ்), ஆர்த்தனன் (சுவிஸ்), ஆரத்தியா(சுவிஸ்), திஷானா(பிரான்ஸ்), ஆருஜன்(பிரான்ஸ்), ஐங்கரன், நகுலேஸ்வரன், கலைவாணி, சசிகரன்(சுவிஸ்), மீனுஷா(பிரான்ஸ்), தமிழ்ச்செல்வி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தாருகா, தமீரா, சரவணன், நர்த்தனன், கௌஷிக், கார்த்திகன், சித்தார்த்(சுவிஸ்), சஜானா(சுவிஸ்) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி:+94212263353
தவம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41791265404
தாசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763460374
ராணி — பிரான்ஸ்
தொலைபேசி:+33651647988
Loading..
Share/Save/Bookmark