திரு வைத்தியலிங்கம் நல்லையா
பிறப்பு : 4 நவம்பர் 1938 — இறப்பு : 14 யூன் 2017

யாழ். வேலணை சரவணை கிழக்கு தீவகத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பட்டாணிச்சூரை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் நல்லையா அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் பார்வதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,

கமலாம்பிகை(இலங்கை) அவர்களின்  அன்புக் கணவரும்,

கோமதி(பிரான்ஸ்), குகமதி(ஜெர்மனி), மணிவண்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தங்கலட்சுமி, மார்க்கண்டு மற்றும் கெங்காதரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், 
  
கிருபாகரன்(பிரான்ஸ்), திரவியநாதன்(ஜெர்மனி), அனுசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகேஸ்வரி, சுப்பிரமணியம், பாக்கியம் மற்றும் தேவராசா, விமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தருஷ், பிரகாஷ், பகிர்தன், பவீனா, அபிசயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் வவுனியா வேப்பங்குளம் தட்சனாங்குள பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மணிவண்ணன், குகமதி, கோமதி
தொடர்புகளுக்கு
கமலாம்பிகை(மனைவி) — இலங்கை
தொலைபேசி:+94244920407
மணிவண்ணன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751027652
கோமதி(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651796654
குகமதி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி:+4915213784116
Loading..
Share/Save/Bookmark