திருமதி இரத்தினம் சபாரத்தினம்
பிறப்பு : 16 பெப்ரவரி 1929 — இறப்பு : 12 யூன் 2017

யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சபாரத்தினம் அவர்கள் 12-06-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னப்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், தொல்புரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

தவரத்தினம்(கனடா), லோகநாதன்(அவுஸ்திரேலியா), இராஜகுமார்(கனடா), சத்தியபாமா(கனடா), கோசலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தெய்வானை அவர்களின் அன்புச் சகோதரியும்,

வசந்தா, சிவகுமாரி, மதிவதனி, சிவபாலன், இரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவஞானம்(இலங்கை), சோதீஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற ரதிதேவி ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,

தர்மினி மதன், தனேஸ் பிரசாந்தி, தர்மிகா சுஜீவன், அரவிந்தன், அஜந்தன், அஸ்வதன், கௌதமன், பிரகாஷன், சுரேஷன், உஷாந்திகா, சாகித்தியா, சௌமியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அபிரா, அபிமன்யு ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 17/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 11:30 மு.ப
முகவரி:Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
தவரட்ணம்(மகன்) — கனடா
தொலைபேசி:+14165598211
லோகநாதன்(மகன்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61732793807
செல்லிடப்பேசி:+61409648854
இராஜகுமார்(மகன்) — கனடா
தொலைபேசி:+14167082329
சிவபாலன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16474012727
சத்தியபாமா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16472866406
கோசலா இரவீந்திரன்(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:+442088413698
Loading..
Share/Save/Bookmark