திருமதி நல்லையா சகுந்தலாதேவி
இறப்பு : 13 யூன் 2017

வவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தண்டுவானை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா சகுந்தலாதேவி அவர்கள் 13-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், சந்திரசேகரம், காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

உதயசீலம், காலஞ்சென்ற ஜெயசீலம், சுஜித்திரா, சுனந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சண்முகநாதன், பரமலிங்கம், சத்தியநாதன், துரைசிங்கம், பேரின்பநாயகி, தனபாக்கியவதி, காலஞ்சென்ற சிவானந்தம், செல்வராணி, காலஞ்சென்ற சிவனேயச்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டினோலா, திவாகரன், ஜெனார்த்தனன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விஜயலக்சுமி, பத்மாவதி, தனலக்சுமி, மல்லிகாதேவி, யோகசவுந்தரி, திருச்செல்வம், செல்வநாயகி, பரமேஸ்வரன், குணமணி, பவானி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லேனிகா, டனுஸ்கா, யனுஸ்கா, கவிதா, கஜனன், நிலாஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உதயன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41764653545
மகள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447446042093
சுனந்தினி — இலங்கை
செல்லிடப்பேசி:+94773317205
ஜெனார்த்தனன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94770241987
Loading..
Share/Save/Bookmark