அன்னை மடியில் : 21 செப்ரெம்பர் 1938 — ஆண்டவன் அடியில் : 13 யூன் 2017
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட உருத்திரசிகாமணி சங்கரவேலுப்பிள்ளை அவர்கள் 13-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
ஜெயமோகன், துஷிதா, குமாரலிங்கம், சேகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஞானசம்பந்தபிள்ளை(வல்வெட்டித்துறை), ராஜேஸ்வரி(கனடா), மங்கையற்கரசி(கனடா), குமரேசன்(நியூசிலாந்து), சரவணப்பெருமாள்(நியூசிலாந்து), சௌந்தரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,