திருமதி மேரிதிரேசா ஜோசப்
பிறப்பு : 1 ஏப்ரல் 1939 — இறப்பு : 7 யூன் 2017

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட மேரிதிரேசா ஜோசப் அவர்கள் 07-06-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை றோக்கு சூசானம் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நீக்கிளாப்பிள்ளை, அன்னம்மாள் தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற ஜோசப் அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பிலிப்பையா றோக்கு, மரியப்பிள்ளை டோமினிக், மற்றும் ஜோசப் றோக்கு ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-06-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிதொடக்கம் ந.ப 12:00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பொரளை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வை முகவரி:
No: 02, Elvitigala Mawatha,
Colombo 08,
Sri Lanka.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜோசப் றோக்கு — இலங்கை
தொலைபேசி:+94112470105
செல்லிடப்பேசி:+94768498820
ஜோசப் றோக்கு — கனடா
தொலைபேசி:+17804696947
சுகந்தி நாதன் — கனடா
தொலைபேசி:+16044316366
குமார் டோமினிக் — கனடா
தொலைபேசி:+19052018004
யூடி தவறாயன்(மலர்) — கனடா
செல்லிடப்பேசி:+16478762734
சுகி(ஜொயித்தா) வில்ட்டன் — கனடா
தொலைபேசி:+19054719287
Loading..
Share/Save/Bookmark