திரு இளையதம்பி சாந்தசொரூபன்
பிறப்பு : 7 மே 1966 — இறப்பு : 13 யூன் 2017

யாழ். கரவெட்டி கரணவாய் குருக்கள் பகுதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி சாந்தசொரூபன் அவர்கள் 13-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி மீனாட்சி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,

கயல்விழி அவர்களின் அன்புக் கணவரும்,

நித்திலன், பிரணவி ஆகியோரின் தந்தையும்,

சத்தியசொரூபன், அனந்தசொரூபன், சாமினி ஆகியோரின் சகோதரரும்,

முரளிதரன், ரமணிதரன், மலர்விழி, சுதர்சன், புனிதாலஷ்மி, சிறிதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சத்தியசொரூபன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41617512600
அனந்தசொரூபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447478802703
திருக்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி:+94771347342
கந்தசாமி — இலங்கை
செல்லிடப்பேசி:+94714778645
Loading..
Share/Save/Bookmark