திரு தம்பிராசா புவனேஸ்வரன்
(புவனி)
இறப்பு : 9 சனவரி 2017

யாழ். வல்வெட்டித்துறை  ஊரிக்காடு வேலக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா புவனேஸ்வரன் அவர்கள் 09-01-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா பொன்னுக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் சிவக்கொழுந்து(கரவெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவநந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

சரண்ஜன், சினேகன், சங்கீதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரராஜா(கனடா), கணேசராஜா(சுவிஸ்), அழகேஸ்வரராஜா(பாண்டியன்- லண்டன்), விக்னேஸ்வரன்(கனடா), யசோதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விதுசா, லக்‌ஷிகா, கஜிபா, லக்‌ஷயா ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜெயவாணி, உதயகுமாரி, வசந்தரூபி, வசந்தகுமார், சிவாஜினி, சிவகுமார், சிவதாசன், சிவலோஜினி, சிவவதனி, சிவாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவிதா, ஜனோஜன், சாருஜன், பிரணவா, லக்சிகன், லக்‌ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஆரண், தருண், நிருபா, பிருஸ்திகா, வானுஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 13/01/2017, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Asian Funeral Care Ltd, 35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK (Near Barclays Bank)
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 14/01/2017, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Asian Funeral Care Ltd, 35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK (Near Barclays Bank)
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/01/2017, 02:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(North chapel)
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/01/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(South Chapel)
தொடர்புகளுக்கு
அழகேஸ்வரராஜா(பாண்டியன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447809719242
ரகு — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447908628216
ராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447890550808
துரை — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447432658195
துரைராஜா — இலங்கை
செல்லிடப்பேசி:+94777970522
உத்தரராஜா — இலங்கை
செல்லிடப்பேசி:+94775631606
சிறீஸ்கந்தராஜா — இலங்கை
செல்லிடப்பேசி:+94777440166
கணேசராஜா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41717773462
தியாகராஜா — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31725621055