திருமதி இந்திராணி நடராஜா
பிறப்பு : 7 ஒக்ரோபர் 1939 — இறப்பு : 5 சனவரி 2017

யாழ். கோண்டாவில் மேற்கு நெட்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி நடராஜா அவர்கள் 05-01-2017 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஐயாத்துரை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வைத்திய கலாநிதி மனோகரன் நடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

கலாநிதி சுதாகரன் நடராஜா, வசீகரன் நடராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலாநிதி மதுரிகா(மதுரா) இராசரத்தினம், சுஜந்தா(சுஜன்) வசீகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரோஜினிதேவி பத்மநாதன், சுபத்திராதேவி கதிர்காமநாதன்(கென்யா), தர்மவதி பரம்சோதி(கொழும்பு), பத்மாவதி இராஜரத்தினம்(கண்டி), மனோகரி சிறீரங்கன்(லண்டன்), ஐயாத்துரை பத்மநாதன்(யாழ்ப்பாணம்), ஐயாத்துரை இராகுலன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்சினி, ஜீவன், மாலதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சுதாகரன் நடராஜா(மகன்)
நிகழ்வுகள்
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/01/2017, 12:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium South Chapel, Holders Hill Rd, London NW7 1NB, UK.
தொடர்புகளுக்கு
சுதாகரன் நடராஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447710199291
Loading..
Share/Save/Bookmark