திரு அன்ரனி சார்ள்ஸ்
(றஞ்சன்- Financial Controller Hickory Farms Canada)
மண்ணில் : 27 ஒக்ரோபர் 1957 — விண்ணில் : 10 சனவரி 2017

யாழ். இளவாலை மனத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி சார்ள்ஸ் அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இளவாலை மனத்தாவத்தையைச் சேர்ந்த காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை, லூர்த்துமேரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஜயரட்ணம், சாந்தா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Marina(சுதா) அவர்களின் அருமைக் கணவரும்,

Steffany, Onella ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற டெய்ஸி, நியூமன்(வசந்தன்- இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கீர்த்தி(ஜெர்மனி), ஜெசி(இத்தாலி), கலா, காலஞ்சென்ற சேகர், நிலா, குமார், காலஞ்சென்ற செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பேபி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 13/01/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 14/01/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 14/01/2017, 09:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Our Lady of the Airways Church, 7407 Darcel Ave, Mississauga, ON L4T 2X5, Canada
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 14/01/2017, 11:00 மு.ப
முகவரி:Assumption Catholic Cemetery, 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada
தொடர்புகளுக்கு
யூட்(குமார்) — கனடா
தொலைபேசி:+14167372473
அன்ரன் — கனடா
தொலைபேசி:+14163011183
வசந்தன் — இத்தாலி
தொலைபேசி:+390185231291
கீர்த்தி — ஜெர்மனி
தொலைபேசி:+494213800991
Loading..
Share/Save/Bookmark