திரு இராஜகோபால் சாருஜன்
(லயன், பிராந்திய முகாமையாளர்- பிறீமா, தலைவர்- கலட்டி எச்சாட்டி மகாமாரி அம்மன் இளைஞர் கழகம், உறுப்பினர்- தீவக அரிமாக் கழகம்)
தோற்றம் : 11 யூலை 1987 — மறைவு : 8 சனவரி 2017

யாழ். கலட்டி சீனியர்லேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகோபால் சாருஜன் அவர்கள் 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினகோபால், தனலட்சுமி, கனகராசா(அதிபர்- மில்க்வைற்), நாகம்மா, சுப்ரமணியம், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இராஜகோபால் ஞானேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், துரைசிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சகிஷ்னா அவர்களின் பாசமிகு தந்தையும்,

கார்த்தீபன் அவர்களின் அருமைச் சகோதரரும்,

ஜக்கொலின் அவர்களின் அன்பு மைத்துனரும்,

சைலேஷ் அவர்களின் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2017 புதன்கிழமை அன்று ந .ப 12:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00  மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
சீனியர் லேன்,
கலட்டி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராஜகோபால்(தந்தை) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777695578
விஜயகோபால்(சித்தப்பா) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777150931
தீபன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777609955
சசி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447842921595
Loading..
Share/Save/Bookmark