திருமதி விமலசோதி சங்கர்
(சோதி)
தோற்றம் : 2 பெப்ரவரி 1963 — மறைவு : 6 சனவரி 2017

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Middelfart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விமலசோதி சங்கர் அவர்கள் 06-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், இரத்தினசிங்கம், காலஞ்சென்ற ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பத்மநாதன்(Police inspector), சிவபத்மராணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சங்கர் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மகிந், மிக்கி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரஜனா, தயாளன், சூட்டா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தீபா அவர்களின் அன்பு மாமியாரும்,

சியாமினி, சிறீதர், சீலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 12/01/2017, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Silkeborgvej 42, 8700 Horsens, Denmark.
தொடர்புகளுக்கு
சங்கர் — டென்மார்க்
தொலைபேசி:+4564418278
குமார் — டென்மார்க்
தொலைபேசி:+4553330857
மிதுன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447841580879
Loading..
Share/Save/Bookmark