திரு சத்தியேஸ்வரன் இராசநாயகம்
(ரகு, சத்தி)
பிறப்பு : 28 மே 1961 — இறப்பு : 3 சனவரி 2017

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியேஸ்வரன் இராசநாயகம் அவர்கள் 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம், தனலெட்சுமி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,

ரோகினிதேவி(அரியாலை, பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சதீஸ்வரன், யோகலெட்சுமி(இலங்கை), தனலெட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 12/01/2017, 01:00 பி.ப
முகவரி:Hôpital Saint-Antoine, 23 Rue de Chaligny, 75012 Paris, France
தகனம்
திகதி:வியாழக்கிழமை 12/01/2017, 04:30 பி.ப
முகவரி:Père Lachaise Cemetery, Cimetière du Père Lachaise, 16 Rue du Repos, 75020 Paris, France (Métro : Père La Chaise/Gambetta)
தொடர்புகளுக்கு
யோகலெட்சுமி, தனலெட்சுமி — இலங்கை
தொலைபேசி:+94212228231
ரோகினிதேவி — பிரான்ஸ்
தொலைபேசி:+33950263203
கிருபாநிதி சிவகுருநாதன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33982548003
எஸ்தர் — பிரான்ஸ்
தொலைபேசி:+33651988907
Loading..
Share/Save/Bookmark