திரு செல்லையா நடராசா
பிறப்பு : 9 மார்ச் 1933 — இறப்பு : 8 சனவரி 2017

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நடராசா அவர்கள் 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மீனாட்சி அம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,

நித்தியானந்தன்(ஜெர்மனி) அவர்களின் அன்புத் தந்தையும்,

நாகரெட்ணம், தங்கரெட்ணம், தவமணி, தங்கராசா, கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜானகி(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும்,

பரந்தாமன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மச்சானும்,

நிரோஷன், அபிநயா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று புத்தளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
AM Kempschen Weg 27,
Krefeld,
Germany.

தகவல்
நித்தியானந்தன்(மகன்), குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — ஜெர்மனி
தொலைபேசி:+4921516436336
Loading..
Share/Save/Bookmark