திருமதி சதானந்தம் விஜயலக்சுமி
பிறப்பு : 7 மார்ச் 1935 — இறப்பு : 5 சனவரி 2017

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வதிவிடமாகவும், மாசியப்பிட்டியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சதானந்தம் விஜயலக்சுமி அவர்கள் 05-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், துரைச்சாமி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சதானந்தம்(கோண்டாவில் டிப்போ, C.T.B- S.K) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

விஜயன்(ஜெர்மனி), ரதி(லண்டன்), மதி(இலங்கை), கஜன்(கனடா), சுகுணன்(லண்டன்), சர்வா(ஜெர்மனி), கிருபா(லண்டன்), கருணா(லண்டன்), சசி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, பாக்கியம், அருளைய்யா, சரவணமுத்து, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வசந்தி(ஜெர்மனி), காலஞ்சென்ற ராஜன், நடேஷ்(இலங்கை), ஆனந்தி(கனடா), சாந்தா(லண்டன்), கார்த்திகா(ஜெர்மனி), ரஜினி(லண்டன்), மாலா(லண்டன்), ஆறுமுகதாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்,

விஜி கஜன், வினோஜன் பிரணவி, வினோஜா டானியல், விஜிதன், பிரசாந்தி பிரகாஷ், பிரசாத் மது, தஜிந்தன், சுஜானி, சுபேன், றயானி, லிவேத், சனாத், ஜசிக்கா, காலேப், யோசுவா, பிளசினா, கிஜானி, கிஜான், டக்‌ஷா, டக்‌ஷதா, லினோஜா, கிருஷ்ரிகா, பவினா, சுஜீவன், றயானா, ரூபன், கரிஷ்னா  ஆகியோரின் பேத்தியும்,

கெப்ஷிபா, தஷ்னா, லட்வித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2017 புதன்கிழமை அன்று 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
கிருபா
தொடர்புகளுக்கு
விஜயன் — ஜெர்மனி
தொலைபேசி:+4953727062
ரதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447450075745
கஜன் — கனடா
செல்லிடப்பேசி:+16478917531
சுகுணன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447404046048
சர்வா — ஜெர்மனி
தொலைபேசி:+497033468001
கிருபா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447889455539
கருணா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447951557218
தஜிந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94775467866
தாஸ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94774039878