திரு வெலிச்சோர்பிள்ளை மரியாம்பிள்ளை
பிறப்பு : 6 சனவரி 1914 — இறப்பு : 4 சனவரி 2017

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட வெலிச்சோர்பிள்ளை மரியாம்பிள்ளை அவர்கள் 04-01-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, ஆரோக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

றோபேட்(லண்டன்), அல்பேட்(பிரான்ஸ்), எட்வெட்(ஜெர்மனி), குளோறியா புஸ்பம்(Goloria- கனடா), ஸ்டுவட்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, இராசம்மா, மேரிப்பிள்ளை, அக்கினேஸ், செல்லம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விசிறித்தம்மா, ஜேக்கப், நீக்கிலஸ், அலோசியஸ், சூசைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பெலா, டர்சி, ராசேஸ், மனுவேல்பிள்ளை, ஜெயமலர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

றேமயின், டானியல், பேட்றம், பவா, பொணி, பொஸ்கோ, நீயோமி, சர்மி, ஜொனி, டெல்வின், யஸ்மின், கவி, Audrey(அயுட்றி), எலோடி, ராஜ், கரோலின், அந்திரி, ஜனத், பிரியோ, ல‌ரிஷா, சிந்துஜா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இனிசா, நீனா, யனில், லூக்கா, மிலா, மார்லே, ஜெயா, எறியான், ஆமாயா, டுவேன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 09/01/2017, 04:30 பி.ப — 07:00 பி.ப
முகவரி:55 Rue de Boissy-Saint-Léger, 91480 Quincy-sous-Sénart, France
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 11/01/2017, 04:30 பி.ப — 07:00 பி.ப
முகவரி:55 Rue de Boissy-Saint-Léger, 91480 Quincy-sous-Sénart, France
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 12/01/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:55 Rue de Boissy-Saint-Léger, 91480 Quincy-sous-Sénart, France
திருப்பலி
திகதி:வியாழக்கிழமை 12/01/2017, 10:30 மு.ப
முகவரி:Église Saint Quintien, 43-49 Rue de Paris, 77127 Lieusaint, France
நல்லடக்கம்
திகதி:வியாழக்கிழமை 12/01/2017, 11:30 மு.ப
முகவரி:Cimetière de Lieusaint, Rue Jateau, 77127 Lieusaint, France
தொடர்புகளுக்கு
அல்பேட் — பிரான்ஸ்
தொலைபேசி:+33183406336
செல்லிடப்பேசி:+33646363143
எட்வெட் — ஜெர்மனி
தொலைபேசி:+49511463589
அன்ரன் — கனடா
செல்லிடப்பேசி:+16472439181
புஸ்பம் — கனடா
செல்லிடப்பேசி:+16473428958
Loading..
Share/Save/Bookmark