திரு பொன்னம்பலம் ஐங்கரன்
(பழைய மாணவர்- மகாஜனா கல்லூரி, தெல்லிப்பழை)
மலர்வு : 18 பெப்ரவரி 1973 — உதிர்வு : 3 சனவரி 2017

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஐங்கரன் அவர்கள் 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Dr. பொன்னம்பலம், மாலினி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

குகபாலன்(கனடா), அகல்யா(ஆசிரியை), சுபத்திரா(D.O), மிதிலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அஜந்தா(கனடா), கணேசன்(அதிபர்), பாஸ்கரன்(ஆசிரியர்), தமிழ்ச்செல்வன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விபூசன், வைசிகன், நிகேசிகா, சரண்யன், யாழவன், தரணி, இலக்கியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹரிணி அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குகன் — கனடா
தொலைபேசி:+14168769754
அகல்யா — இலங்கை
செல்லிடப்பேசி:+94776911773
சுபத்திரா — இலங்கை
செல்லிடப்பேசி:+94770041125
மிதிலா — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61296319460
Loading..
Share/Save/Bookmark