திரு கனகசபை குமாரசாமி
(கந்தசாமி)
இறப்பு : 3 சனவரி 2017

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், வவுனியா வீரபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், இந்தியா சென்னை வளசரவாக்கத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை குமாரசாமி அவர்கள் 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகரன்(பிரான்ஸ்), கவிதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகம்மா(இலங்கை), திருப்பதி(இலங்கை), கணேசன்(கனடா), மங்கயற்கரசி(கனடா), காலஞ்சென்ற அருமைநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கீதா(பிரான்ஸ்), சதீஸ்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரி(கனடா), சரோஜாதேவி(கனடா), பரஞ்சோதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பரமேஸ்வரி, பேரம்பலம், பேரம்பலம் குமாரசாமி, தருமலிங்கம், சரோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லியா, சபரீஸ், சதுர்சன், பிவிதா, திவிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை ந.ப..12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல:03, முரளிகிருஷ்ணா நகர்,
ஸ்ரீதேவி குப்பம்,
வளசரவாக்கம்,
சென்னை.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதாகரன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33139499778
சசிகரன் — இந்தியா
செல்லிடப்பேசி:+919791129493
தவபாஸ்கரன்(ராசன்) — இந்தியா
செல்லிடப்பேசி:+919840138630