திரு கணேசலிங்கம் ரமேஸ்
பிறப்பு : 19 சனவரி 1973 — இறப்பு : 30 டிசெம்பர் 2016
வானொலி அறிவித்தல்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் ரமேஸ் அவர்கள் 30-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணேசலிங்கம் குகனேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், விஜயகுமார் செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உசா அவர்களின் அன்புக் கணவரும்,

ரேணுசா, ரூபிசா, ரெஸ்ரின், ரெலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மதுமதி, கவிதா, சபேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமுதினி, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 04/01/2017, 03:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Institut médico-légal, 2 Voie Mazas, 75012 Paris, France
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 05/01/2017, 03:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Institut médico-légal, 2 Voie Mazas, 75012 Paris, France
தகனம்
திகதி:வெள்ளிக்கிழமை 13/01/2017, 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Crématorium du Val de Bièvre, 8 Rue du Ricardo, 94110 Arcueil, France
தொடர்புகளுக்கு
உசா — பிரான்ஸ்
தொலைபேசி:+33660127630
Loading..
Share/Save/Bookmark