திருமதி புவனேஸ்வரி பரமநாதன்
அன்னை மடியில் : 31 மே 1936 — ஆண்டவன் அடியில் : 6 ஏப்ரல் 2015
வானொலி அறிவித்தல்

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி பரமநாதன் அவர்கள் 06-04-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரபாகு சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் வைரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

நவசக்தி(லண்டன்), ஸ்ரீசக்தி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரோஜினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருபாகரன்(மணி- லண்டன்), ரவிமோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற உமாபதிப்பிள்ளை, செல்லத்துரை, காலஞ்சென்ற முத்தம்மா, செல்லம்மா, காலஞ்சென்ற சபாரட்ணம், லோகாம்பிகை, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரவிச்சந்திரன்(பிரான்ஸ்), நித்தியகலா(சுவிஸ்), தவபாலன்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

துஷன்ஜா, துஜிரன், பவிதன், சஞ்சீவ், ஹிருத்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/04/2015, 09:00 மு.ப — 10:45 மு.ப
முகவரி:The Co-Operative Funeral Care Service Chapel, 50 Whitta Rd, London, E12 5DA, United Kingdom.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/04/2015, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:City of London Cemetery & Crematorium, Aldersbrook Road, London E12 5DQ, United Kingdom.
தொடர்புகளுக்கு
வீடு — பிரித்தானியா
தொலைபேசி:+442084710384
கிருபாகரன்(மணி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447719458069
ரவிமோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447538105705
ரவிச்சந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33148607343
Loading..
Share/Save/Bookmark