பிறப்பு : 5 ஒக்ரோபர் 1942 — இறப்பு : 15 ஏப்ரல் 2014
வானொலி அறிவித்தல்
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 15-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிலம்புச்செல்வி(செல்வி- ஜெர்மனி), முத்தமிழ்ச்செல்வி(லதா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நவரெத்தினம், செல்வரெத்தினம், தெய்வசிகாமணி, மற்றும் மாசிலாமணி(பரிஸ்), காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சதானந்தன்(ஆனந்தி- ஜெர்மனி), குகராசன்(குகன்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமலாம்பிகை, நாகபூசணி, காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, தம்பையா, வேலாயுதபிள்ளை, சிவக்கொழுந்து, செங்கமலம்(சின்னம்மா), சோமசுந்தரம்(கனடா), காலஞ்சென்ற கனகரத்தினம், பாலசுந்தரம்(பாலன் -கனடா), யோகமலர்(இன்பம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கீர்த்தனா, ஆர்த்திகா, தேவகி, சிந்துஜா கண்ணா, சர்மியா, சாகித்தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.