திருமதி பத்தினி சோமசுந்தரம்
தோற்றம் : 28 யூன் 1942 — மறைவு : 13 ஏப்ரல் 2014
வானொலி அறிவித்தல்

யாழ். கரவெட்டி தெடுத்தனையைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பத்தினி சோமசுந்தரம் அவர்கள் 13-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை பாறுபதி தம்பதிகளின் அன்பு மகளும்,

இராமலிங்கம் சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

தவமலர்(Assistant Director of Planning Vavuniya South), இரவீந்திரன்(வவுனியா), இராஜேந்திரன்(பிரித்தானியா), சுரேந்திரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற விமலேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், சின்னத்தம்பி, காங்கேசு, பொன்னம்பலம், தெய்வானை, பசுபதி, சின்னம்மா, இலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோகராஜா(Probation Officer), யோகேஸ்வரி(வவுனியா), அரங்கநாயகி(பிரித்தானியா), பிரியா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யதுஷ்சலா, கிஷாந்தன், டிலக்சியா, சதுர்சி, அவிஷன், அஸ்மிதா, லுவீணா, சந்தியா, அஷ்சன், லாவண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2014 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் தச்சனாம்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
18, காயத்ரி லேன்,
உக்குளாங்குளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவமலர்(மகள்) — இலங்கை
தொலைபேசி:+94770833519
இரவீந்திரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94757157066
இராசேந்திரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447943564254
சுரேந்திரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447903386954
இலட்சுமி(சகோதரி) — கனடா
தொலைபேசி:+16473390811
சிவயோகன்(பெறாமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16473390811
Loading..
Share/Save/Bookmark