Mr Sabapathypillai Vinayagamoorthy
Born : 29 November 1922 — Died : 9 April 2018

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை விநாயகமூர்த்தி அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் வியாலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

சாந்தா, றோகினி, ஜீவா, மேகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலேந்திரன், பரமானந்தம், பத்மினி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நந்தினி, அமுதினி, ஜனன், ரேகா, தனுஜா, நடீஸ், வினிஷா, பிரபீஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கிருஸ்ணா, விஷ்னு, லூவா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்ற அற்புதம் மற்றும் செல்வநாயகி, கணேசலிங்கம், தில்லைராஜா, கமலேஸ்வரி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Mr. Sabapathypillai Vinayagamoorthy was Born in Kopai, Jaffna and Lived in London, UK and he passed away peacefully on Monday 9th April 2018.

He is Beloved Son of late Sabapathypillai and late Sellachy.

Loving Son-in-law of late Ramalingam & late Viyala

Beloved Husband of Pushpavathy.

Dearest Father of Shantha, Rohini, Jeeva & Maher.

Loving Father-In-Law of Balendran, Paramanantham, Padmini & Ravendren.

Loving Grandfather of Nandini, Amuthini, Janan, Rekah, Tanuja, Nadish, Vinishaa & Prabisha.

Great-Grandfather of Krishna, Vishnu & Lua.

Affectionate Brother of late Atputham, Selvanayaki, Kanesalingam, Thillairajah, Kamaleswari & late Rajeswari.

This Notice is Provided for all Family and Friends.

Informant
குடும்பத்தினர்
Schedule(s)
Viewing
Date:Wednesday 11/04/2018, 04:30 PM — 06:30 PM
Address:Compassionate Funerals, 89a Aldersbrook Rd, London E12 5DG, UK(Flowers to be send to this address)
Rituals
Date:Thursday 12/04/2018, 02:00 PM
Address:City of London Crematorium(Reserve Chapel), Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
Cremation
Date:Thursday 12/04/2018, 04:15 PM
Address:City of London Crematorium(South Chapel), Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
Meal
Date:Thursday 12/04/2018
Address:Frederick Bremer School, Siddeley Rd, Walthamstow, London E17 4EY, UK
Contact
Shanta — United Kingdom
Mobile:+447951226395
Jeeva — United Kingdom
Mobile:+447958464215
Rohini — United Kingdom
Mobile:+447958231561
Loading..
Share/Save/Bookmark